இலங்கையில் நடந்த IIFA நிகழ்ச்சிகளில் தமிழ்த்திரையுலகம் கலந்து கொள்ளாது தவித்திருந்த முடிவு சரியானதே என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். மிகவும் உணர்வுபூர்வமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விடயம் என்பதால் அதை தவிர்த்தது நல்லது என, ஐரோப்பிய ஊடக் நிறுவனம் ஒன்றிற்கு அவர் செவ்வி அளித்துள்ளார்.அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில் 'நான் இசையமைத்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடலும் விமர்சனங்களை சந்திக்கும் என எனக்கு தெரியும். தமிழ் மொழி மாறிக்கொண்டே இருக்கிறது. 8 ம் நூற்றா
read more..

No comments:
Post a Comment