Friday, 02 July 2010 00:55 |
ஜூலையில் இசை வெளியீடு என்று சன் பிக்ஸர்ஸ் நிறுவனமும்இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்! என்று ஷங்கர் தனது இணையதளத்திலும் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது எந்திரன் ஃபீவர். கடைசி பாடல் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுமுதல் தொடங்கி நடந்து வருகிறது. எந்திரன் உள்ளே என்னதான் நடக்கிறது என்று எட்டிப் பார்த்தால் சூடும் சுவையுமான தகவல்கள் அணிவகுக்கின்றன. ஹீரோ, வில்லன்... இரண்டு கேரக்டருமே ரஜினியே என்பதால், இரண்டு விதமான மாடுலேஷன்களில் பேசிப் பயிற்சி எடுத்து, டப்பிங்கில் இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. ரோபோவுக்குப் பேசிய ரஜினியின் குரலில் உலோக சவுண்ட் எபேக்டை சேர்த்திருகிறாகளாம் அளவோடு…! “உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...'' என்று தியேட்டர்களைத் தடதடக்க வைத்த முதல்வன் பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக இதற்கு ஆடி இருக்கிறாராம் ரஜினி! சிவாஜி படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் எந்திரன் மேக்கப் வுமன். ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடியில் பொலந்து கட்டிஇருக்கிறார்களாம் ரோப்போ ரஜினியுடன் இணைந்து. கதைப்படி பேராசிரியர் ரஜினி, தனது மாணவர்கள் இருவரின் உதவியோடு உ |
read more..
No comments:
Post a Comment