இலங்கையின் வயம்ப அணியுடனான நேற்றைய சாம்பியன் லீக் போட்டியில், 97 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இலகு வெற்றி பெற்றது! முதலில் துடுப்பெடுத்தாடிய சூப்பர் கிங்ஸின் தமிழக துவக்க ஆட்ட காரர் முரளி விஜய், 46 பந்துகளில் 68 ரன்களை தடாலடியாக எடுத்தார். இதில் 9 பவுன்றிகளும், 1 சிக்சரும் அடங்கும்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment