அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தில் இந்திய இராணுவ உதவி, மற்றும் பொருளாதார உதவி, இந்திய இராணுவ வீரர்களின் இழப்பு என்பன குறித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் திரு: கருப்பன்
அவர்களுடனான கானொளிச் செவ்வி.
1 comment:
வழக்கம்போல் முக திடீர் பல்டி!
பிரபா நன்பன் இல்லையாம்!
அது சரி....சொக்கத்தங்கம்....நன்பன்,தமிழனுக்கு எப்படி நன்பனாக இருக்க முடியும்?
Post a Comment