இலங்கையைப்  பொறுத்தவரை இன்று கருத்து சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட ஒன்றாகவே  இருக்கின்றது. இன்று ஒருவர் துணிந்து அவரது கருத்துக்களை வெளியிட முடியுமா  என்றால் அது கேள்விக்குறியான விடயமே.         துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம்
Saturday, July 31, 2010
துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம்
இலங்கையைப்  பொறுத்தவரை இன்று கருத்து சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட ஒன்றாகவே  இருக்கின்றது. இன்று ஒருவர் துணிந்து அவரது கருத்துக்களை வெளியிட முடியுமா  என்றால் அது கேள்விக்குறியான விடயமே.         துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம்
'பத்து வருஷ உழைப்பு,பலனே இல்லையே!'- ரஜினி (ரிலீஸானது எந்திரன் ட்ரெயிலர்)
தொடர்ந்து வாசிக்க...
ஜூன், ஜூலை யின் அதிக வசூல் குவித்த ஹொலிவூட் திரைப்படங்கள் - ஒரு பார்வை!
உலகத் திரை வரிசையில் முத்திரை பதித்த இயக்குனர்களின் கற்பனையில் வெளிவந்திருக்கும் பிரமாண்ட திரைப்படங்கள், கடந்த இரண்டு மாதங்களும், திரையரங்குகளில் ஜிலு ஜிலு காற்றை அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில
தொடர்ந்து வாசிக்க..8வது நாளாக சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் நடைப் பயணம் தொடர்கிறது.
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய          8வது நாளாக சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் நடைப் பயணம் தொடர்கிறது.
இணையத்தளங்களின் ஸ்கிரீன் சாட் ஐ குறிப்புக்களுடன் பகிர்வதற்கு
இணையத்தளங்களை  ஸ்கீரீன் சாட் எடுத்து அவற்றை குறிப்புகளுடன் பகிரக்கூடிய புதிய வசதியை  அறிமுகப்படுத்தியிருக்கிறது Bounce app என்ற இணையத்தளம்.
'கடற்சூரியன்' கப்பல் மீது விசேட கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பம் - கனடா!
read more...
விஜய் வெற்றிக்கு சூரியாவின் எழுத்தாளர்கள்!
கோலிவுட்டின் ஹாட் எழுத்தாளர்கள் ஆகியிருகிறார்கள் இரட்டை எழுத்தாளர்களான சுபா என்கிற சுரேஷ் பாலகிருஷ்ணன் இருவரும்.          விஜய் வெற்றிக்கு சூரியாவின் எழுத்தாளர்கள்!
காஷ்மீரில் ஆர்ப்பாட்டம் - 4 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
காஷ்மீரில் ஸ்ரீநகரில் பில்வாம என்ற நகரில் தடைகளை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பிரிவினைவாதிகள் மீது பொலிஸார்காஷ்மீரில் ஆர்ப்பாட்டம் - 4 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
Friday, July 30, 2010
வெற்றி எவ்.எம் மீதான தாக்குதல் ஊடகத்துறைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் - மனோ கணேசன்
வெற்றி  எவ்.எம், சியத்த எவ்.எம் மற்றும் ரியல் எவ்.எம் மீது  நடத்தப்பட்ட  தாக்குதல் தொடர்ந்தும் ஊடகத்துறைகளுக்கு விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வெற்றி எவ்.எம் மீதான தாக்குதல் ஊடகத்துறைக்கு  விடுக்கப்படும் அச்சுறுத்தல்  - மனோ கணேசன்  
70 ஜிகா பிக்சலில் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் புகைப்படம்.
சில மாதங்களுக்கு முன்னர் வரை துபாய் நகரை 45 ஜிகாபிக்சலில் எடுக்கப்பட்ட Panorama of Dubai என்ற டிஜிட்டல் புகைப்படமே உலகின் மிக பிரமாண்டமான டிஜிட்டல் புகைப்படமென பெயர் வாங்கியிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம்
கிழக்கு  மாகாணத்திலே திட்டமிட்டு இடம் பெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்களைக்  கண்டித்து மட்டக்களப்பு ஆரையம்பதியிலே உண்ணாவிரதம் மேற்  கொள்ளப்படுகின்றது.கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம்
7வது நாளாக தொடரும் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்
 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.7வது நாளாக தொடரும் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்
குறிப்பிட்ட நேரத்தில் கணனியை சட்டவுன் செய்வதை ஒழுங்கு படுத்தும் அப்பிளிகேஷன்.
விண்டோஸ்  கணனிகளில் இருக்கும் டாஸ்க் மெனஜரை பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில்  கணனியை சட்டவுன் செய்யுமாறு ஒழுங்குபடுத்தலாம் என்பது உங்களுக்கு  தெரிந்திருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் கணனியை சட்டவுன் செய்வதை ஒழுங்கு படுத்தும் அப்பிளிகேஷன்.
விஜய் ரசிகர்களை விட எனக்கு அஜித் ரசிகர்கள் அதிகம்! - சிம்பு பேட்டியால் புது சர்ச்சை.
தற்போது  சந்தையில் விற்பனையாகி வரும் பிரபல இதழுக்கு, இதழியல் மாணவர்களோடு  ஒரு சந்திப்பை நிகழ்த்தியிருந்தார் சிம்பு. அவரிடம் ஒரு மாணவர் 3 இடியட்ஸ்  படத்தில் நடிக்கீறீர்களா என்று கேட்டதற்கு விஜய் ரசிகர்களை விட எனக்கு அஜித் ரசிகர்கள் அதிகம்! - சிம்பு பேட்டியால் புது சர்ச்சை.
ஊடக தாக்குதல்கள் நாட்டின் நன் மதிப்பை கெடுக்கும் - கரு ஜெயசூரிய
ஜனநாயக  நாடான சிறிலங்காவில் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதன் நன்மதிப்பை  கெடுப்பதாக அமையுமென ஐ.தேகவின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய  தெரிவித்துள்ளார்.ஊடக தாக்குதல்கள் நாட்டின் நன் மதிப்பை கெடுக்கும் - கரு ஜெயசூரிய
Thursday, July 29, 2010
கொழும்பில் ஊடக நிறுவனம் மீது தாக்குதல் - இருவர் காயம்
கொழும்பில் இருந்து இயங்கிவரும் பிரபல ஊடக நிறுவனம் மீது இனந்தெரியாத 12 நபர்கள் உட்புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.கொழும்பில் ஊடக நிறுவனம் மீது தாக்குதல் -  இருவர் காயம்
ஆறாவது நாளாக உறுதியுடன் தொடரும் சிவந்தனின் ஐ.நா.நோக்கிய மனித நேய நடைப்பணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளதாகத் தெரிவக்க்படுகிறது. இவரது நடைப்பயணம் தொடர்பாக மேலும் அறிகையில், ஆறாவது நாளாக உறுதியுடன் தொடரும் சிவந்தனின் ஐ.நா.நோக்கிய மனித நேய நடைப்பணம்
இரண்டாவது படத்திலேயே போலீஸ் ஹீரோ! ஆச்சர்யமூட்டும் டிவி ஆங்கர்!
சன்  மியூசிக் சானலின் விடியோ ஜாக்கி பிரஜன் முதலில் டெலிசீரியல் ஹீரோ. இப்போது  அடுத்த அதிரடி புரமோஷனாக பெரியதிரையிலும் ஹீரோவாகியிருக்கிறார்இரண்டாவது படத்திலேயே போலீஸ் ஹீரோ! ஆச்சர்யமூட்டும் டிவி ஆங்கர்!
அவதூறுச் செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் பணிந்தன - பரமேஸ்வரனின் போராட்டம் வென்றது !
கடந்த  ஆண்டு லண்டனில், பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்றலில்  உண்ணாவிரதம்  இருந்த இலங்கை தமிழ் இளைஞர்  சுப்ரமணியம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதப்  போராட்டத்தினை அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற   செய்திஅவதூறுச் செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் பணிந்தன - பரமேஸ்வரனின் போராட்டம் வென்றது !
ஐரோப்பியநாடுகளில், நடைபெறும் புறநாநூற்றுக் கலை நிகழ்வு!
தமிழர்தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தவர்களுக்கும், பார்வையை இழந்த மாற்றுத்திறனற்றோருக்கும் உதவும் முகமாக பட்ச் வோர்க் (Patch Work) நிறுவனத்துக்கு வலு சேர்ப்பதற்கு, யேர்மனியில் இரண்டாவது இடமாக பெர்லின் நகரில் 25.10.2010 அன்று புறநாநூற்றுக் கலை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த சேரன் சிறிபாலனின் நெறியாள்கையில் புதிய வரலாற்று புறநாநூற்றுக் கலை நாட்டிய நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.
தொடர்ந்து வாசிக்க
காணமற்போன கண்மாய்கள் - மதுரை 'தினபூமி' வெளிப்படுத்தும் கிரைனைட் குவாரி மோசடி
வடிவேலு ஒரு திரைப்படத்தின் காமெடிக் காட்சியில், கிணற்றை காணவில்லை என்று புகார் செய்வார். ஆனால்
மதுரை மாவட்டத்தில் இந்தக் காமெடி உண்மையாகியிருக்கிறது.காணமற்போன கண்மாய்கள் - மதுரை 'தினபூமி' வெளிப்படுத்தும் கிரைனைட் குவாரி மோசடி
இணையத்தளங்களில் ஆக்கங்களை திருடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை
   
வலைப்பதிவு  மற்றும் இணையத்தளங்களிலிருந்து செய்திகள் பதிவுகளை திருடி காப்பி பேஸ்ட்  செய்து தங்களின் வலைப்பதிவுகள் அல்லது இணையத்தளங்களில் அனுமதியின்றி  உப்யோகிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். இணையத்தளங்களில் ஆக்கங்களை திருடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை
தமிழக முதல்வருக்கு 'நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருதினை,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தமிழக முதல்வருக்கு 'நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
திரிபுச் செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் மீது ஈழத்தமிழர் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு !
கடந்த வருடம் இலண்டனில் பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத் தமிழ இளைஞரான,திரிபுச் செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் மீது ஈழத்தமிழர் தொடுத்த வழக்கில்  இன்று தீர்ப்பு !
மூன்று முட்டாள்கள்: கரீனா இடத்திற்கு விஜயின் சிபாரிசு!
ஒரு  வழியாக மூன்று முட்டாள்களுக்கான காதாநாயகியை கண்டுபிடித்திருக்கிறார்  இயக்குனர் ஷங்கர்! ஷங்கரின் நோக்கம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு  மொழிகளுக்கும் மூன்று முட்டாள்கள்: கரீனா இடத்திற்கு விஜயின் சிபாரிசு! 
Wednesday, July 28, 2010
அசின் படங்களை மலேசியாவிலும் வெளியிடாதீர்கள் - பினாங்கு தமிழ் இளைஞர் கோரிக்கை

சிறிலங்காவிற்குப் படப்பிடிப்பிற்காகச் சென்று, அரசியல் பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொண்டு, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள திரைப்பட நடிகை அசின் நடிக்கும் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம், மலேசியத் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
இந்த ஆண்டின் அதிக செலவுடன் நடக்கும் திருமணம்!
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன், தற்போதைய வெளியுறவு துறை  அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியின் மகள் செல்சியா வின் திருமணம்  எதிர்வரும் 31இந்த ஆண்டின் அதிக செலவுடன் நடக்கும் திருமணம்!
தமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய அழைப்பு
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.
தொடர்ந்து வாசிக்க
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், அதிமுக பொதுச் செயலர் ஜெயலிதாவிற்கு அழைப்பு!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலிலதா அவர்களை, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், கர்நாடக இசை மேதையுமான டாக்டர் கே.ஜே யேசுதாஸ் அவர்கள் இன்று சந்தித்தார். பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், அதிமுக பொதுச் செயலர் ஜெயலிதாவிற்கு அழைப்பு!
பாகிஸ்தான்  மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறும்  முதலாவது டெஸ்ட் தொடர் 3ஆம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 182 ரன்களில் முதல்  இனிங்க்ஸில்    இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் - இங்கிலாந்து 221 ரன்கள் முன்னிலை