Tuesday, August 31, 2010
சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
read more...
டிஸ்னிலான்ட், யுனிவர்சல் ஸ்டூடியோ,வரிசையில் வருகிறதாம் கிருஷ்ண லீலா பார்க்
5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பாரத தேசத்தின் கோகுலம் எனும் இடம். மனித குலத்தின் நன்மைக்கெனவே, கிருஷ்ணன் பிறந்தான். சிறுவயதிலிருந்தது அவன் செய்த லீலைகள், உலகையே உலுக்கி எடுத்தது.
தொடர்ந்து வாசிக்க
எகிறும் எந்திரன் விற்பனையும், எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படமும்
இந்திய சினிமாக்களின் விற்பனையில் புதிய சாதனையை 'எந்திரன்' தோற்றுவிக்குமென்ற எதிர்பார்புக்கேற்ப, அதன் முதலாவது ஏரியா விற்பனை அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதுரை ஏரியாவுக்கான விற்பனை பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், 13கோடி ரூபாவிற்கு, இந்த ஏரியாவுக்கான விற்பனை நடைபெற்றிருப்பதாகவும் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
சிறிலங்கா ஜனாதிபதியை அமெரிக்காவில் கைது செய்ய முடியுமா? - சட்ட ஆய்வில் தமிழர் அமைப்பு
அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்காக, அந்நாட்டிற்கு வருகைதரும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவை, போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், கைது செய்ய முடியுமா என ஒபாமாவுக்கான தமிழர்கள் எனும் அமைப்பு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு எழுதிய குறிப்பில் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
மருமகள் ஐஸ்வர்யா தனுசை இயக்குனராக்கும் கஸ்தூரிராஜா.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இளைய மகன் தனுஷையும், மூத்தமகன் செல்வராகவனையும் கடைகோடி ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்ந்த்தார் இயக்குனர் கஸ்தூரிராஜா. ஆனால் மகன் இருவருமே இப்போது அப்பாவுக்காக படம் பண்ண முடியாத அளவுக்கு கோலிவுட் ரேஸில் இருகிறார்கள். இதனால் நீங்கள் படம் தயாரித்துக்கொள்ளுங்கள் என்று 4 கோடியை அப்பாவின் அக்வுண்டில் போட்டு விட்டாராம் தனுஷ்
தொடர்ந்து வாசிக்க
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகலாம் ? - திருமாவளவன் சூசகம்
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணித் திட்டம் தயாராகி வருவதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்திருப்பதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
Monday, August 30, 2010
தமிழகத்தில் வன்முறையைக் கட்டவிழ்க கம்யூனிஸ்ட்டுகள் திட்டம் - தமிழக முதல்வர்
இந்தியாவின் வேறு சில மாநிலங்களைப்போல, வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களைத் தமிழகத்திலும் கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு வருவதாக தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை, மிக நீண்ட அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து வாசிக்க
தென்னிந்தியாவின் வில்லனாக உயர்ந்த நடிகர்!
ஒருமொழிச் சினிமாவில் வில்லனாக குப்பை கொட்டுவதே அதிகம். இதில் தென்னிந்தியாவின் நான்கு மொழிப்படங்களிலும் ஒருவர் பிஸியான வில்லனாக இருந்தால் அது எத்தனைபெரிய ஆச்சர்யம்!
தொடர்ந்து வாசிக்க
விஜயகாந், இளங்கோவன், ஜி.கே.வாசன், திருமாவளன், சந்திப்பு - அரசியற் பரபரப்பு !
தேமுதிக தலைவர் விஜயகாந்,காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், ஆகியோரின் திடீர் சந்திப்பு ஒன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
3 வது முறையும், மஹிந்த ஜனாதிபதி ஆகும் யோசனைக்கு கிடைத்தது அங்கீகாரம்!
நக்சலைட்டுக்களின் ஏகே 47 க்கு 15 ஆயிரம்,சரணடைந்தால் 2 லட்சம் - மத்திய அரசின் புதுயுக்தி
இந்தியாவின் மேற்கு வங்காளம் பீகார் சதீஷ்கர் ஜார்கண்ட் ஒரிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு படையினரையும் பொலீசாரையும் இந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று வருகின்றனர். அவ்வப்போது சில இடங்களில் பொலீஸ் நிலையங்களையும் தகர்த்து வருகின்றனர். இந்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் நக்சலைட் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து வாசிக்க
மலையாளப்படத்தில் ஜாக்கிசான்…!
ஆசியாவில் அதிக ஊதியம் பெறும் நடிகர் ஜாக்கிஜான். கடைசியாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மீத்தின் மகன் ஜேடன் ஸ்மீத்தை திரைக்கு அறிமுகப்படுத்தும் தி கராத்தே கிட் படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். இப்போது மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் படத்தில் மோகன்லாலுக்காகா நடித்துக்கொடுகிறார்.
தொடர்ந்து வாசிக்க
குற்றச் செயல்களுக்காகத் தேடப்படும் 650 இந்தியர்கள் - இன்டர்போல் ரெட் கார்னர் எச்சரிக்கை
சவுதி அரேபியா குவைத் அமெரிக்கா ரஷியா உள்ளிட்ட 188 நாடுகளில் சென்று இருந்து பல்வேறு குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்ட 650 பேரை சர்வதேச பொலீஸ் (இன்டர்போல்) கடந்த 5 ஆண்டுகளாக தேடிவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
Sunday, August 29, 2010
தாமரைக்காக பாடினார் சிம்பு - தஞ்சை மீது கொண்டார் அன்பு!
படத்தின் முடிவு உட்பட பல காட்சிகளை முற்றிலுமாக கத்தரித்தால் மட்டுமே தனிக்கைச் சான்றிதழ் பற்றி முடிவு செய்வோம் மொத்த தனிக்கைக் குழு உறுப்பினர்களும் தடைசெய்ய சிபாரிசு செய்த படம் நெல்லு!. தஞ்சை மாவட்டத்தில் 1968-ஆம் ஆண்டு நடந்த கீழ் வெண்மனி படுகொலைகளை கதைக்களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு சிம்பு ஒரு பாடலைப் பாடிக்கொடுத்திருகிறார்.
தொடர்ந்து வாசிக்க
ஜனவரி 29…! சென்னையில் முத்துகுமார் ஆவனப்படம் வெளியாகியது.
உலகத்தமிழர்கள் ஒவ்வோருவரிடமும் முத்துகுமாரின் தீயாகவாழ்வை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உந்துதலோடு, அவரைக்குறித்த 70 நிமிட ஆவணப்படத்தை ‘ஜனவரி 29’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று வெளியிட்டார்கள். சென்னை அண்ணாசாலையில் திரைப்பட வர்த்தக சபைத் திரையரங்கில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆவணப்படத் திரையிடலோடு தொடங்கியது.
தொடர்ந்து வாசிக்க
காமன் வெல்த் போட்டி மைய நோக்கு பாடல் - மேடையில் பாடினார் ஏ.ஆர்.ரஹ்மான்
காமன் வெல்த் போட்டிகளுக்கான மையநோக்கு பாடலை நேற்று (சனிக்கிழமை), ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு வைத்தார். டெல்லியில் காமன் வெல்த் போட்டிகள் அக்டோபர் 3ம் திகதி முதல் 14 வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து வாசிக்க
வானம் - பூமி - புதிய உலகம்! (ஒரு சிம்பிள் டியூட் in Photoshop)
இயற்கை அழகை விரிக்கும் இரு வண்ண புகைப்படங்கள். இரண்டிலிருந்தும், வானத்தையும், பூமியையும் பிரித்தெடுத்து புதிய உலகம் ஒன்றை உருவாக்க ஓர் இலகு வழி!
read more...
ஜோடி No.1 - டைட்டிலை வென்றனர் ஈழத்து ஜோடி - (பிரேம் கோபால் - பிரேமினி)
ஜோடி நம்பர் 1 சீசன் 4 இறுதிப்போட்டி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. கடும் போட்டிக்கு மத்தியில் இறுதியில் டைட்டிலை தட்டிச்சென்றது பிரேம் கோபால் - பிரேமினி ஜோடி!
இருவரும் ஈழத்துக்கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி் பெற்ற ஜோடிக்கு ரூ 5தொடர்ந்து வாசிக்க...
வி.புலிகள் இயக்கம் ஒரு அரசியல் அமைப்பே! - நியூசிலாந்து சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்பு
கோலிவுட்டின் போனியாகாத ஹீரோக்கள்! தண்ணீராக இறைக்கப்படும் கோடிகள்!
Saturday, August 28, 2010
நெட்வேர்க் யூசேஜ் ஐ அவதானிக்க ஒரு அப்பிளிக்கேஷன்.
டில்ஷான் அதிரடி சதம் - இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை!
தொடர்ந்து வாசிக்க...
மிஷ்கினுடன் யுத்தம் செய்யும் தீபாஷா?
தொடர்ந்து வாசிக்க...
2010 இல் ஜிமேனா - 1994 இல் ஐஷ்வர்யா ராய் - அழகிய தருணங்கள்! (வீடியோ)
தொடர்ந்து வாசிக்க...
வருகிறது ஒரு சூப்பர் டூப்பர் 3D மூவி! (தயவு செய்து வீட்டில் ட்ரை பண்ணி பார்க்காதீங்க)
தொடர்ந்து வாசிக்க...
அமீர்கானின் புதிய திரைப்படம்...! - [Peepli Live - trailer)
read more..
எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தே மஹிந்தவுக்கு ஆதரவு? - ரவூப் ஹக்கீம்
read more...
Friday, August 27, 2010
தியாகி முத்துக்குமார் குறித்த ஆவணப்படம் 'ஜனவரி29' வெளியீடு !
ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு போருக்கு எதிராக போர் குரல் எழுப்பிய வீரமைந்தன் முத்துக்குமார் பற்றிய ஆவண படம் 'ஜனவரி 29' என்கிற பெயரில் உருவாகி உள்ளது.
தொடர்ந்து வாசிக்க
ஏற்காட்டில் யானையுடன் பழகப்புறப்படும் கோடம்பாக்கத்தின் முதல் மாஸ் ஹீரோ
தொடர்ந்து வாசிக்க
Thursday, August 26, 2010
ஆணுறையால் ஒரு அவமதிப்பு..?
ஹாரி பொப்பெர் என்ற பெயரில் மாஜிக் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆணுறைகள் ஹாரி பாட்டரை கேலி செய்யும் விதமாக இருப்பதாகவும், இதனால் எதிர்த்து வழக்கு போடப்போவதாக ஹாரிபாட்டர் படத்தின் உரிமையாளரான, வார்னஸ் பிரதர்ஸின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்த வாசிக்க
உத்தப்புரம் முதல் உமாசங்கர் வரை தலித் விரோத அணுகு முறையில் தமிழக அரசு - சிபிஐ (எம்)
தமிழக முதல்வர் கலைஞரை, அரசியல் சாணக்கியர், நுட்பமாகப் பேசத் தெரிந்தவர் என்றெல்லாம். அவருக்கு எதிரான கருத்துடையவர்களே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அன்மைக்காலத்தில் அவர் கதைவசனம் எழுதிய சினிமாக்கள் போன்றே, அவரது அரசியல் உரைகளும், அமைந்துவிடும் அபத்தம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து வாசிக்க
ராதாமோகனின் பாடல்கள் இல்லா பயணம்!
சினிமாவுக்கு பாடல்கள் தேவையில்லை என்பது நீண்ட கால விவாதம். ஆனால் இந்திய சினிமா என்பது கூத்து மரபின் நீட்சி என்பதால் பாடல்கள் இல்லாமல் படமெடுப்பது சாத்தியமில்லை என்பது எதிர்விவாதம். பாடல்கள் இல்லாமல் தமிழ்ச் சூழலில் சில சினிமாக்கள் எடுக்கப்படிருந்தாலும் இப்போது இரண்டு பாடல்கள் இல்லாத சினிமாக்களை எடுத்திருக்கிறார்கள் கோலிவுட்டில்! ஒன்று கௌதம் வாசுதேவ் மேனனின் நடுநிசிநாய்கள். மற்றொன்று ராதாமோகனின் பயணம்.
தொடர்ந்து வாசிக்க
இந்திய இறையாண்மையும், ஒரு ஏழைத் தொழிலாளியின் ஏக்கமும்..
தேசிய பாதுகாப்புச் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சீமான், நேற்று சென்னனையில் அறிவுரைக் கழகத்தில் சாட்சியமளிக்க வந்த போது, இணையாண்மை எது, தமிழுணர்வு எது என்பதை எடுத்தியம்பும் விதமாக ஒரு முதியவர் செயற்பட்டதாக அறியமுடிகிறது. இது தொடர்பில் தெரிய வருவதாவது
தொடர்ந்து வாசிக்க
அஜித்-பிரபுதேவா! தலயின் மூன்றாவது மூவ்!
கௌதம் மேனன் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தால் கூட வாங்கிக்கொண்டு அமைதி காப்பார் போலிருகிறது நம்ம தல அஜித். அவர் எத்தனை அமைதியாக இருந்தாலும் ஹாட்டாக மீடியாவுக்கு தீனி போட்டுவரும் கௌதம், அஜித்தை வைத்து துப்பறியும் கதை எடுக்கிறாரோ இல்லையோ, பிரபுதேவா சொன்ன துப்பறியும் கதையைக் கேட்டு அசந்துபோய் கிடக்கிறாராம் அஜித்.
தொடர்ந்து வாசிக்க
Wednesday, August 25, 2010
பிரபலங்களாயினும், அவர்களும் மனிதர்களே. மற்றவர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகளுக்கு அவர்களும் ஆட்பட்டவர்களே. எதற்கு இந்தப் பீடிகை என்கிறீர்களா?. கடந்த இரு தினங்களாக ஒரு பிரபலம் சூழலும் வேகத்தைப் பார்த்தால் நமக்க வியர்க்கிறது.
பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்லே.. எனற் பஞ்ச் டயலாக் பேசும் சூதொடர்ந்து வாசிக்க
இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன் - நியாயம் கேட்கிறார் சீமான்
இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை என இயக்குனர் சீமான் சீற்றத்துடன் கேட்டார்
தொடர்ந்து வாசிக்க
சிறிலங்கா கனேடிய தூதுவரின் தமிழ் அகதிகள் மீதான குற்றச் சாட்டுக்கு, ஒபேஸ்ட் கடும் ஆட்சேபம்!
இலங்கை அகதிகள் தொடர்பில், கனேடிய உயர்ஸ்தானியகர் வாகீஸ்வர விடுத்த குற்றச்சாட்டுக்களுக்கு வெஸ்லியன் பல்கலைக்கழ பேராசிரியரும், இலங்கை அரசியல் நிபுணருமான ரொபேட் ஒபேஸ்ட் மறுப்பு தெரிவித்துள்ளார். வாகீஸ்வர கூறுவது போல இலங்கையில் தமக்கு பாதுகாப்பில்லை என பொய்யான குற்றச்சாட்டுக்களை அகதிகள் கூறவில்லை எனவும், அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
ஜேர்மனியச் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் ஒரு யூத இனத்தவர் - மரபணு ஆய்வின் புதிய தகவல்
ஜேர்மனியச் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர். ஒரு யூத இனத்தவராக இருக்கலாம் எனும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நாஜி கட்சியின் தலைவராகவும், ஜேர்மனிய அதிபராகவும் இருந்த ஹிட்லர். இலட்சக்கணக்கான யூத மக்களின் அழிவுக்கக் காரணமானவர்.
தொடர்ந்த வாசிக்க
கண்ணசைத்த கலைஞர் - காத்திருக்கும் பாரதிராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில், முதான்மையாகச் செயற்பட்டவர்களில் ஒருவர். தற்போதைய அவரது அமைதிக்குக் காரணம் குறித்து முன்னரும் சில தகவல்களைத் தந்திருந்தோம். தற்போது கிடைத்த மற்றுமொரு தகவலையும், 4தமிழ்மீடியா வாசகர்களுக்கு எக்ஸ்குளுசீவ்வாகத் தருகின்றோம்.
தொடர்ந்து வாசிக்க
பிரபாகரனின் மறைவிடத்தை கண்டுபிடித்தது எப்படி? - சிங்கள இணையத் தளத் தகவல்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை, சிறிலங்கா புலனாய்வுத்துறை கண்டறிய உதவியது, கே.பி யுடனான தொலைபேசி உரையாடல் என்ற செய்தியொன்று தற்போது பரபரப்பாகியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையத் தளம் ஒன்று மேற்குறித்த தகவலைச் செய்தி வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
Tuesday, August 24, 2010
ராசபக்சேயின் கைக்கூலியாக மாறிய பத்மநாதன் என் மீது கூறும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்- வைகோ
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு நான்தான் காரணம் என்று பத்மநாதன் கூறுவது அப்பட்டமான பொய் என்று வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ' இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோ தான் காரணம் என்று சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன் என் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.
தொடர்ந்து வாசிக்க
உதவி இயக்குனருக்கு உதை - கதாநாயகியோடு கடலை போட்டதால் வந்த விபரீதம்.
தமிழ் சினிமாவுக்கு கதாநாயகிகளை அள்ளித்தரும் கேரளத்திலிருந்து கோலிவுட்டில் கால் வந்திருக்கும் சமீபத்திய வரவு அர்ச்சனா கவி. மலையாளத்தில் இவர் நடித்த ‘நீலத்தாமரா’ பெரிய அளவில் வெற்றிப் படம். அதில் அர்ச்சனாவின் நாட்டுபுற அழகைப்பார்த்து அரவான் படத்துக்காக அள்ளி வந்தாராம் இயக்குநர் வசந்தபாலன்.
தொடர்ந்து வாசிக்க
ஆணாக மாறிய ஏஞ்சலினா ஜூலி
உலகின் மிக அழகான பெண்களில் ஒருவரான ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, ஆணாக உரு மாறியுள்ளார். லாஜிக்காக பார்த்தால் இது சாத்தியம் இல்லை. ஆனால் மேக்கப்பில் நிஜமாகவே சாத்தியப்படுத்தியிருக்கிறார் சால்ட் (salt) படத்திற்காக.
தொடர்ந்து வாசிக்க
'நிஜம்' நிகழ்ச்சியின் மறு பக்கம் பொய்யாமே..?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு இயக்கப்படுபவையே. இந்த வரையறைக்கு பெரும்பாலான 'றியால்டி ஷோ'க்கள் கூட விதிவிலக்கில்லை என்பது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், அல்லது அந்நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புக்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். தமிகத்தின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிகளின் நம்பகத் தன்மை குறித்து கீழேவரும் கட்டுரை பேசுகின்றது. அது சுட்டும் விடயங்கள் பலரும் தெரிந்து கொள்ள வேண்டியவை எனும் நோக்கில், அக் கட்டுரையாளர், 'விடுதலை', ஆகியோருக்கான நன்றிகளுடன் மீள்பதிவு செய்கின்றோம்.
தொடர்ந்து வாசிக்க
கருணாநிதி என்றால் மக்கள் மனதில் ஊழல்வாதி என்ற அடையாளம்தான் நிற்கிறது - கேப்டன் பதிலடி
எம்.ஜி.ஆர் மீது சுமத்திய அதே குற்றச்சாட்டை என் மீது சுமத்தும் முதலமைச்சர் கலைஞர் குறித்து அன்றிலிருந்து இன்று வரை ஊழல்வாதி என்ற அடையாளம்தானே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது. இதை நானா முதலில் சொல்கிறேன். ஊர் சொல்லுகிறது, உலகம் சொல்லுகிறது, நல்லோர்கள் சொல்லுகின்றனர், நாடே சொல்லுகிறது. ஏன், உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களே விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி என்கிறார் தேமுதிக தலைவர் விஜய்காந் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
Monday, August 23, 2010
டெல்லியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தினை திசை திருப்புகிறாரா திருமாவளன் ?
தமிழக உயர் நீதிமன்றங்களில், தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி நாளை 25.08.2010 புது டில்லியில் மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தச் சென்றிருக்கின்றார்கள். ஏற்கனவே மதுரையில், கடந் ஜுன் 9ந் தேதி முதல் 24ந் தேதி வரையில் உண்ணா விரதப் போராட்டம் நடத்திய இவர்களின் போராட்டத்திற்கு எதுவித பலனும் கிடைக்காத நிலையில், அவர்கள் தங்கள் போராட்டத்தினை புது டில்லியில் நடத்தச் சென்றிருப்பதாக அறியப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
ஆகஸ்ட் 30 முதல் முரண் படப்பிடிப்பு - சேரனின் திகில் செண்டிமெண்ட்!
யதார்த்த நாயகனாக ரசிகர்களை சோககீதம் பாட வைத்த சேரன் கையில், துப்பாக்கியைக் கொடுத்து விட்டார் மிஷ்கின். யுத்தம் செய் படப்பிடிப்பு முடிந்து இப்போது எடிட்டிங் பணி நடந்து வருகிறது. தற்போது சேரன் மீண்டும் ஒரு ஆக்ஷன் கதைக்கு தன்னை தாரை வார்க்கிறார்.
தொடர்ந்து வாசிக்க
ஜெயலலிதா - கலைஞர், ரஜினிகாந் சந்திப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்தார். ஜெயலலிதா இல்லத்தில் நேற்று மாலை (23.8.2010 - திங்கட் கிழமை), இச் சந்திப்பு நடந்தது.
தொடர்ந்து வாசிக்க
அமிதாப், ஸ்ரீதேவி ஜோடிசேர்க்கும் பால்கியின் அடுத்த அதிரடி!
2010 மிஸ் யுனிவர்ஸ் போட்டி அழகிகளின் புகைப்படங்கள்
2010 இன் மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளுக்காக 84 நாடுகளில் இருந்து அந்த நாடுகளை பிரதிநிதிப்படுத்தும் அழகிகள் சேர்ந்து லாஸ் வேகாஸ் இல் உள்ள மண்டாலே பே என்ற ஹோட்டலில் கூடினர். ஆசிய மற்றும் ஏனைய நாடுகளை பிரதிநிதிப்படுத்துபவர்களின் புகைப்படங்கள் இங்கே.2010 மிஸ் யுனிவர்ஸ் போட்டி அழகிகளின் புகைப்படங்கள்
கே.பி. சொல்வது பொய் - விடுதலைப் புலிகளுடன் எந்தவித தொடர்புமில்லை - எம்.எல்.ஏ மகேந்திரன்
Sunday, August 22, 2010
கலைஞானிக்கு ஒரு டைட்டில் பாடல்
கலைஞானி கமலின் ஐம்பதாண்டுகள் திரையுலகச் சாதனை நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு அரசும், பல்வேறு அமைப்புகளும் பாராட்டு விழாவை நடத்தி கவுரவித்து வருகின்றன.
தொடர