
read more..
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியினை மையமாக கொண்டு நேற்று அதிகாலை ஏற்பட்ட கடும் நிலநடுகத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.
அங்கு, கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாகநேற்றைய அனர்த்தம் பதிஇந்திய அரசாங்கம் நாடடின் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அதில் பெட்ரால், டீசல் ஆகிய எரிபொருளின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த இரண்டின் விலையும உயர்த்தப்பட்டால் இதனுடன் தொடர்புடைய அனைத்து
உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்ந்து விடும் என்பது இயற்கை. ஏற்கனவே நாட்டில் அரிசி, காய்கறி உள்பட அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலைஉயர்வு வரும் காலத்தில் அடித்தள, மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
தொடர்ந்து வாசிக்க....தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி அனுப்புவதை மனிதாபிமான ரீதியிலான உதவியாக நோக்கவேண்டும், அத்தகைய உதவிகள் செய்வதை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையாக நோக்கக்கூடாது என அமெரிக்க உயர்நீதிமன்றில் துருக்கியின் குர்திஷ் உழைக்கும் கட்சி , தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரும் சட்டநிபுணருமாகிய வி. உருத்திரகுமாரன் வாதாடவுள்ளதாகத் தெரிவிக்கபடுகிறது மேலும்