Wednesday, June 30, 2010
'To Rule the Wolrd'- உலகை ஆளப் பிறந்தவர்கள்!
ரோமெயினின் ஆளுமையில் பெரிதும் கவரப்படுவது இளைஞர்கள்! ஹிப் ஹொப், அவற்றுடன் சார்ந்த கலைத்திறன் அதிகமிருக்கும் இளைஞர்கள் இவரது பலம்! எதிர்பார்க்க முடியாத Stylish Screen Play இவரை மற்றவர்களிடமிருந்து கோடு போட்டு பிரித்துக்காட்டியது!
முதன் முதலில் தயாரித்த 'Megalo Polis' (1996) எனும் குறும்படம் மிகப்பிரபல்யம்!
தொடர்ந்து வாசிக்க...
இந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்! - கேணல்.ஹரிஹரன்
Wednesday, 30 June 2010 10:23 |
தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பமாட்டார், இந்தியாவின் நேர் முகமானது அழுத்தங்களை அதிகரித்தால், சிறிது சாத்தியமாகும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஆ |
read more...
விஜய் விரும்பும் தயாரிப்பாளர்!
காரணம் விஜயின் படம் தோல்வி அடைந்தாலுமே கூட செகண்ட் ரிலீஸ் எனப்படும் இரண்டாம் கட்ட வெளியீட்டில் விஜயின் பழைய படங்கள் இப்போது இரண்டு வாரம் ஓடி பணம் சம்பாதித்து விடுவதுதான் என்கிறார்கள். இரண்டாம் கட்ட வெளியீட்டில் இன்று எம்.ஜியார், ரஜினி படங்களை வெள்ளிகிழமை போட்டால் அடுத்து வரும் வியாழன்வரை ஒருவாரம் குறையாமல் வசூல் எடுக்கலாம்.
இப்பொது மூன்றாவதாக விஜய் படங்களுக்கு மட்டும்தான் இந்த மவுசாம். தவிர திருட்டு வீசிடி சந்தையில் ரஜினியை விடவும் விஜய்க்குத்தான் பிஸ்னஸ் என்கிறார்கள் பர்மா பஜார் பைரேட்டர்கள்!
படுதோல்வி அடைந்த சுறா, தமிழ்நாடு, பாண்டிச்செதொடர்ந்து வாசிக்க...
ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தும் முயற்சி தொடரும் - மன்மோகன் சிங்
போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சனை, அமெரிக்காவில் இருந்து நாடுகடத்துவதற்கான முயற்சியினை மத்திய அரசு மேற்கொள்ளும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
G20 கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்டிருந்த மன்மோகன் சிங் டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.தொடர்ந்து வாசிக்க....
Tuesday, June 29, 2010
போர்துக்கலின் கனவை முடித்து வைத்த 'விலா' - காலிறுதிக்கு நுழையும் ஸ்பெயின்!
Tuesday, 29 June 2010 21:52 |
நட்சத்திர வீரர் டேவில் விலா, மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். 1:0 என போர்த்துகலை வீழ்த்தி காலிறுதுக்குள் நுழைகிறது ஸ்பெயின்! Fifa தரவரிசையில் 2 வது (ஸ்பெயின்) 3வது (போர்த்துக்கல்) நிலையில் உள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் மோதின. விறுவிறுப்புக்கு குறைவில்லாத இப்போட்டியில் 63 வது நிமிடத்தில் டேவிட் விலா கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். கிறிஸ்ட்டியானோ ரொனால்டீ, மெண்டெஸ், டன்னி, அல்வெஸ், கொஸ்ட்டா (சிவப்பட்டை காண்பிக்கப்பட்டது), என நட்சத்திர வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த போர்த்துக்கல் அணி ஸ்பெயினிடம் தோற்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆரம்பம் முதலே ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. போர்த்துக்கலின் ரொனால்டோவுக்கு பந்து கிடைத்த அதிக சந்தர்ப்பங்களில், ஸ்பெயின் வீரர்கள், அவரை வீழ்த்தினர். ஆனால் நடுவரின் தீர்ப்பு ஒவ்வொ |
தொடர்ந்து வாசிக்க..
அலிஷாவும் - 'மை நேம் இஸ் கானும்'
வயது சிறுமி, தனது சகோதரியை வேண்டுமானால், அச்சுறுத்த முடியும், முழு அமெரிக்காவையும் அச்சுறுத்த முடியுமா? என்றவர் அலிஷாவையும், அழைத்துக்கொண்டு, ஊடகங்களில் பேட்டி அளிக்க தொடங்கினார்.
இதான் வாய்ப்பு என ஊடகங்களும் அமெரிக்க அரசை துளைத்தெடுக்கத் தொடங்கின. குறிப்பாக Fox News, இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியது. இதன் போது குறித்த தொலைக்காட்சிக்கு பதில் அளித்த விமான பாதுகாப்பு துறை 'தம்மிடம் உள்ளread more..
சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை - விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் ஊடககங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவி
தொடர்ந்து வாசிக்க....
Monday, June 28, 2010
காலிறுதிக்கு நுழையும் பிரேசில் - நெதர்லாந்து!
நேற்றைய போட்டியில் லோவாக்கியாவை எதிர்த்து விளையாடிய நெதர்லாந்து 2:1 என வெற்றி பெற்றது. 18 வது நிமிடத்தில் அர்ஜென் ரொபேனும், 84 வது நிமிடத்தில் வெஸ்லி ஸ்னெஜ்டெரும் நெதர்லாந்துக்கு கோல் அடித்தனர்.
ஸ்லோவாக்கியா கோல் அடிக்க எடுத்த பல முயற்சிகள் மயிரிழையில் பிசகின. 90 நிமிடங்களை கடந்து மேலதிகமாக கொடுக்கப்பட்ட 4 நிமிடங்களில், ரொபேர்ட் விட்டேக், ஸ்லோவாக்கியாவிற்கு ஒரு கோல் அடித்தார். அவருக்கு பெனால்ட்டி மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் 2:1 என ஸ்லோவாக்கியா வீழ்ந்தது.
முதல் சுற்றிலிருந்து தொடர்ந்து 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நெதலாந்து அணி, காலிறுதி போட்டியில் பலமான பிரேசிலை சந்திக்கிறது.
இதுவரை இறுதிச்சுற்றுக்கு, 8 முறை தெரிவாகியுள்ள நெதர்லாந்து, 1998 உலக கிண்ண போட்டிகளில், 4 வது இடத்தை பிடித்தது. அந்த வருடத்தின் ஐரோப்பிய சாம்பியனாகவும் தெரிவானது. இம்முறை FIFA தரப்படுத்தலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.
நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் 3:0 என சிலியை வீழ்த்தியது பிரேசில். அணியின் முண்னனி வீரர்களான ஜுஅன், பபியானோ, ரிபொனியோ கோல் அடித்து பிரேசிலின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிலி கடும் பிரேயர்த்தனம் எடுத்த போதும், ஒரு கோலையும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 3:0 என ஆட்டம் முடிவடைந்தது. பிரேசிலும், கடைசி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு செல்கிறது.
தொடர்ந்து வாசிக்க...
இந்திய ஆஷ்கார் தேர்வுக்குழுவில் கடமையாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு!
தொடர்ந்து வாசிக்க...
ஐ.நா நிபுணர் குழுவை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
ஐ.நாவினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை வருவதை எதிர்த்து, ஜாதிக ஹெல உறுமயவினர் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பட்டத்தை நடத்திய ஜாதிக ஹெல உறுமய கட்சியினர், அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் என்பதினால், அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
"சொல்லவே இல்லை.." - கருணாநிதி
read more..
செம்மொழி மாநாடு முடிந்தது - எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பம்?
இது தொடர்பில் மேலும் அறிகையில், சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள பெசன்ட் தெருவில் வசித்து வரும், அதிமுகவைச் சேர்ந்த பழ. கருப்பையா வீட்டினுள், நேற்று மாலை திடீரென இனந்தெரியாத நாலைந்து பேர் வீட்டுக்குள் புகுந்து, பழ.கருப்பையாவை அடித்து உதைத்ததுடன், வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்.
பின்னர் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் முன்பக்க கண்ணாடியையும் சேதப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது, வீட்டிலுள்ளவர்கள் போட்ட கூச்சல் கேட்டு, அயலவர்கள் திரண்டு வர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பாக பழ.கருப்பையா போலீசில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் நடவடிக்கைக்கு பழ. கருப்பையா செம்மொழி மாநாடு குறித்துத் தெரிவித்து வந்த கருத்துக்களே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருப்பைய்யா சில நாட்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செம்மொழி மாநாடு தொடர்பாக காட்டமான விமர்சன நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். தமிழகம் முழுக்க பரவலாக அந்த நேர்காணல் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இத் தாக்குதல் குறித்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதிமுக செயலர் செல்வி்: ஜெ.ஜெயலலிதா ......தொடர்ந்து வாசிக்க...
Sunday, June 27, 2010
இலங்கை அரசின் பிடிவாதம் - ஆக:15 முதல் GSP Plus வரிச்சலுகை நிறுத்தப்படும் அபாயம்!
ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 15 நிபந்தனைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து வாசிக்க...
விலகிய ஆபத்தை வலிய இழுத்த சூரியா!
read more..
ராமனுக்கு தெரியாமல் சீதை - 'ராவணா'வுக்கு தெரியாமல் 'சீடி'!
'ராமனுக்கு தெரியாமல் சீதையை கடத்திக்கொண்டு போகிறான் இராவணன்!' இந்த ஒற்றை வரிக்கதை தான் மணிரத்ணம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ராவணா'
படம் வெளியான அன்று இரவே படத்தின் முழு வீடியோவும் இணையத்தளங்களில் வெளியாகிவிட்டது. ஒரு வாரத்துக்குள் 6 வெவ்வேறு பிரிண்டுக்கள் பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. சிடிக்களில் இலகுவாக கிடைத்ததால், கிராமங்களில் கூட படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லையாம்! ஹிந்தியிலும்தொடர்ந்து வாசிக்க...
இறந்தும் வாழும் ஜக்சன் - 'திரில்லர்' இசை அல்பம் பிரிட்டனில் இன்னமும் முதலிடம்!
தொடர்ந்து வாசிக்க..
Saturday, June 26, 2010
சிலம்பரசனுக்குப் புதிய போட்டியாளர்!
காங்கிரஸ் எம்பி சுதர்சனம் மாரடைப்பால் மரணம்!
read more..
காலிறுதிக்கு கானா - உருகுவே அணிகள் தெரிவு - தென்கொரியா, அமெரிக்கா ஏமாற்றம்!
அணியின் முன்னணி வீரர் லுயிஸ் சுவாரேஷ் 8 வது மற்றும் 80 வது நிமிடங்களில் இரு கோல் அடித்தார். 68 வது நிமிடத்தில் தென்கொரிய சார்பில் லூ ஷுக் யோங் கோல் அடித்தார்.வ்அடுத்த கோல் அடிப்பதற்கு தென்கொரியா கடுமையாக முயன்றும் பயனில்லாமல் போனது. இரண்டாவது பாதி நேரத்தில் உருகுவே சரிவர விளையாடாத போதிலும், ஸ்சுவாரேய்ஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
read more...
இலங்கைக்கு போவதா? என்பதை பான் கீ மூனே தீர்மானிப்பார்!- மர்ஸுக் டாருஷ்மன்!
read more...
செம்மொழி மாநாட்டில் நாளை - நடிகர் சிவகுமார் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம்
தொடர்ந்து வாசிக்க...
பிரவுஸரை திறக்காமல் பேஸ்புக்கில் சாட் செய்வதற்கு.
பேஸ்புக்கில் மணிக்கணக்கில் சாட்டிங்க் செய்பவரா நீங்கள்? அதற்கு பிரவுஸரின் விண்டோவை ஒவ்வொருமுறையும் திறந்து லாகின் செய்யாமல், பிரவுஸரை திறக்காமல் பேஸ்புக்கில் சாட் செய்வதற்கு.
செம்மொழி மாநாட்டில் ஈழக்கோரிக்கை - முன்னரங்கில் கலைஞர் துதி - இணைய அரங்கு சிறப்பு!
மாநாட்டுக்கு முன்னதாகவே முதல்வர், இது கட்சி மாநாடு அல்ல, செம்மொழியான தமிழ்மொழியைப் போற்றும் மாநாடு எனக் குறிப்பிட்டிருந்தார். இருந்த பேர்தும்,செம்மொழியைப் போற்றுவதும் கலைஞரைப் போற்றுவதும் ஒன்றே என்றவகையில் பலரது நிகழ்வுகள் இடம்பெற்றது. கலைஞர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில், ஒரு கட்டத்தில் கலைஞரே இந்தப் போக்
read more..
Friday, June 25, 2010
ராஜபக்சவின் சிறப்பு விருந்தினரான 'அசின்'!
read more.
fifa இன் அடுத்த 16 அணிகள் தயார்! - ஸ்பெயின், சிலி இறுதியாக தெரிவாகின!
இரண்டாவது சுற்றுக்கு செல்லும் இறுதி இரு அணிகளாக ஸ்பெயின், சிலி தெரிவாகியுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற முதலாவது சுற்றின் இறுதிப்போட்டிகளில் 1:2 என சிலியை வீழ்த்தியது ஸ்பெயின்!
மறுமுனையில் சுவிற்சர்லாந்து : ஹொண்டூராஸ் போட்டி 0:0 என சமநிலையில் முடிவுற்றபோதும், அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தன.ஆரம்பம் முதலே சுவிற்சர்லாந்து நிதானமாகவும் பொread more...