2009 இன் சிறந்த புதிய விண்டோஸ் மென்பொருட்களை சிநெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அவற்றை பற்றிய ஒரு பார்வைகூகுள் குரோம் இது தான் டாப் ஆனாலும் இது புதிய ஒரு மென்பொருள் அல்ல. அதில் சில பகுதிகளே புதியவை. வேகம் மற்றும் சிறப்பாக ஜாவா ஸ்கிரிப்ட்டை கையாளுதல் போன்றவை இதன் தனித்தன்மை.
மேலும்
















இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அணியின் கிரிக்கெட் வீரர்கள், தொடர்ந்து முறைகேடாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளன. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாகிஸ்த்தானில் வைத்து சிறீலங்கா அணி வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதினால், இந்தியாவிலும் அவ்வாறு ஏதும்
இலங்கையில் கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, சரணடைய வந்த விடுதலை புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டது கோத்தபாய ராஜபக்ச தான் என சரத் பொன்சேக வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து, பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் உத்தரவிட வேண்டும் என பன்னாட்டு சட்ட நிபுணர் பிரா


சிறிலங்கா, இந்திய அணிகளுக்கு இடையே இன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற நான்கவாது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி, 7 விக்கெட்டுக்களால் சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.


















