படங்கள் தயாரிக்கப்படும் போதே, அவற்றின் தகவல்களை கட்டம் கட்டமாக செய்திகளாக வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வத்தினையும் ஆதரவினையும் ஏற்படுத்துவது ஒரு சினிமா விளம்பர உத்தி. இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் தங்கள் சினிமா குறித்த செய்திகளை இரகசியமாக வைப்பதனாலேயே பரபரப்பு ஏற்படுத்தியவர்கள்.
தொடர்ந்து வாசிக்க


சிறிலங்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றமையும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளாராக போட்டியிட்ட சரத் பொன்சேக தோல்வியடைந்தமையும், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆறுதலான அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.


தமக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு தான் ஒரு போதும் அடிபணிந்து நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை, என சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர், அரசின் அடாவடிகள்அளவுக்கு மீறி போனால், தனது உயிரை பணயம் வைத்தேனும், அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிட போகிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தம்பிக்கு இந்த ஊரு பாடத்துக்காக ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் பரத்துடன் கலர் ஃபுல் க்ளாமர் காஸ்டூமில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த சனாகான் பிரேக்கில் நம்பிடம் பிடிபட்டார்.
ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி, சென்ற ஆண்டு இதே நாளில் சென்னையில், சாஸ்திரீய பவனுக்கு முன் தீக்குளித்து மரணமான முத்துக்குமரனின் முதலாண்டு நினைவு தினமான இன்று, அவரது மரணத்தின் பின் கொளத்தூரில், மக்கள் அஞ்சலிக்காக, உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் மெளன மலரஞ்சலி நிகழ்வு நடைபெறுகின்றது. 



















Windows Live Photo Gallery






